Thangavelu C - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Thangavelu C |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Thangavelu C செய்திகள்
கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே இது எமது முகநூலாகிய செயல் மன்றத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக பதிந்து வருகிறேன். இது குறித்து 2 நூல்களை எழுதி உள்ளேன். முதல் நூல் e daily hunt
'வாழ்வோம், சொற்களிலும் ' என்ற நூலை பிரிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். இரண்டாவது நூலான 'செயல் மன்றம்' சமீபத்தில் அறம் பதிப்பகம், ஈரோடு என்ற பதிப்பகத்தில் வெளியீட்டு உள்ளேன்.
2. தெரிவது, அரிது! -கரந்துறையில்- கற்றதனால் என தொடங்கும் குறள்.
தெ - தெளிவுடன்
ரி - ரிதமாக
வ - வருவதையுணர்ந்து
து - துணை புரிவதுடன்,
அ - அறியாததையும்
ரி - ரிதமென ஒத்துக் கொண்டு
து - துதிப்போம்.
சொற்களை தெளிவுடன் கற்பதும்,
மற்றவர்களுக்கு புரியுமாறு உணர்த்துவதோடு,
தெரியாததை அறிந்து கொள்ள வேண்டும்
என துதிப்பதும் மிகச் சிறந்த பழக்கமாகும்.
2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
10-Nov-2019 5:15 am
1. வாசி, ஒரு பதமே
----------------
வா-வாழ்வதும்
சி -சிந்திப்பதும்,
ஒ - ஒவ்வொருவரின்
ரு - ருசிகரத் தன்மையை
ப - பக்தியுடன்
த - தரணியில்
மே- மேம்பாட்டுடன் செயல்படுவதேயாகும்.
மேற்கூறிய கரந்துறை பாக்களுக்குரிய விளக்கம்
வாழ்வது, உயிரின் செயல்.
சிந்திப்பது, மனித பரிமாணத்தின் வளர்ச்சி.
அவரவர்களின் வாழ்வு, ஒருமைபாட்டுடன் தரணியில் நிலைக்கும்.
ஒருமைபாட்டின் செயல் நம் கையை கும்பிட்டு வணங்குதலை குறிக்கும்.
மேம்பாட்டின் செயல், இயற்கைத் தன்மையுடனே வளரும்.
ஒரு பதம் என்பது பிரபஞ்சம் என
நாம் அறிவோம்.
அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றை உலகு.
10-Nov-2019 5:13 am
திருக்குறள், நித்தியமும் திக்கெட்டும் பரவும் நூல்.
திருக்குறள், எக்காலமும் சொற்களால் சிறப்புறும் நூல்.
திருக்குறள், அறத்தை காத்து, அன்பை போற்றும் நூல்.
திருக்குறள், மனிதம், இயற்கை நிலையை பதிந்தவை.
திருக்குறளை, இரு வரிகளில், கரந்துறையில்
இரு சொற்களின் முதல் எழுத்திலேயே,
ஒவ்வொரு திருக்குறளின் கருத்துக்கள் செயல் மன்றம் பதிவில் தொடர்கிறேன்.
திருக்குறள் முதல் 3 அத்தியாயம்-30-
கரந்துறை வரிகளில். (மாதிரிக்காக)
எண் திருக்குறள் முதல் வரி கரந்துறை வரியில்
1. அகரமுதல வாசி, ஒரு பதமே.
2. கற்றதனால் தெரிவது அரிது.
3. மலர்மிசை நிலமிசை மலராக.
4. வேண்டுதல் இல சில.
5. இருள்சேர் சேராது இரு.
6. பொறிவாயில் ஐவகை போகாதே.
7. தனக்குவமை அமைதி அரிது.
8. அறவாழி அகமே சரி.
9. கோளில் ஐவகை சில.
10. பிறவிப் பெரியதாக இரு.
11. வான்நின்று அமுது அது.
12. துப்பார்க்கு சமையலாக ஆகுக.
13. வின்நின்று விரி நீராக.
14. ஏரின் விவசாயமே விரிவாக.
15. கொடுப்பதூஉம் பருவகால சாராக.
16. விசும்பின் பசுமை உயர.
17. நெடுங்கடலும் மேகமாக ஆகி.
18. சிறப்போடு தேவராக வசி.
19. தானம் உலகே தவமாக.
20. நீர்இன்று உலகு அமையாது.
21. ஒழுக்கத்து பெருமை நூலாக.
22. துறந்தார் வையக பெருமை.
23. இருமை இருமை உலகு.
24. உரன் ஐவகை விதை.
25. ஐந்துஅவித்தான் சமயமே சரியாக.
26. செயற்குஅரிய பெரியது அரிது.
27. ஓசைஒளி ஓசை வகை.
28. நிறை மொழி பெருமை மிகு.
29. குணம்என்னும் வெகு அரிது.
30. அந்தணர் உயர கருது.
10-Nov-2019 5:09 am

கருத்துகள்