எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன்...

கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே இது எமது முகநூலாகிய செயல் மன்றத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக பதிந்து வருகிறேன். இது குறித்து  2 நூல்களை எழுதி உள்ளேன். முதல் நூல் e daily hunt 
'வாழ்வோம், சொற்களிலும் ' என்ற நூலை பிரிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். இரண்டாவது நூலான 'செயல் மன்றம்' சமீபத்தில் அறம் பதிப்பகம், ஈரோடு என்ற பதிப்பகத்தில் வெளியீட்டு உள்ளேன்.

பதிவு : Thangavelu C
நாள் : 7-Dec-18, 7:06 pm

மேலே