எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் துணுக்கு:--------- மருத்துவக் கல்லூரி மகப்பேறு தேர்வுக்கான...

ரீடர்ஸ் டைஜஸ்ட் துணுக்கு:---------


மருத்துவக் கல்லூரி மகப்பேறு தேர்வுக்கான கேள்வி தாய்ப்பாலின் அனுகூலங்கள் பற்றி. அதற்கு விடையாக ஒரு மாணவர் எழுதியவை.

1. துரிதமானது, 2. சுத்தமானது, 3. பயணங்கள் போது கையாள லகுவானது, 4. பூனையால் அதைத் திருடமுடியாது, 5. மிகவும் கவர்ச்சியான பாத்திரங்களில் வருகிறது.





டோண்டு ராகவன்




நாள் : 7-Dec-18, 4:52 am

மேலே