அன்பு எனும் எழுத்துரு அறிவோம்
அன்பு '
'அ' எனும் உயிர் எழுத்து
'அ' ண்டத்தில் உருவாகி,
ன்(ன+்) எனும் எழுத்துருவுடன் சேர்ந்து
'அன்' எனும் சொல் ஆகி,
ஒரு வினை விகுதியாக நிலைபெற்று
பு(ப+உ) எனும் எழுத்துடனும்
புணர்ந்து
'அன்பு' எனும்
சொல் ஆகிறது
என
அறிவோம்.
அன்பு
என்பது உணரும்
நேர்மறை அனுபவம்.