உடைந்த இதயம்

நீ தவறாக நினைக்கவில்லை என்றால்
நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா ....?

நீ விளையாடி முடித்துவிட்டாய் என்றால்,
என் உடைந்த இதயத்தை என்னிடம் திருப்பித் தருகிறாயா .....! Please

எழுதியவர் : இராஜேஷ் குமார் சி (16-Sep-19, 9:19 am)
சேர்த்தது : இராஜேஷ் குமார் சி
Tanglish : vilaiyaattu
பார்வை : 555

மேலே