தோற்ற சரித்திரம்

கற்காலம் பழைய கற்காலம்
புதிய கற்காலம்

மனிதஇன வளர்ச்சி படித்து
தெரிந்து கொண்டேன்

காதல் காலம் தொடங்கியது
எப்போது

யாரும் எழுதவில்லை தேடினேன்
கிடைக்கவில்லை ஆனால்

காவியம் தொடங்கி கவிதை
கதைகள் என

காதலைச் சொல்லாதோர்
யாரும் இல்லை

காவியங்கள் சொன்ன காதல்

கதைகளில் வந்த காதல்
எல்லாம்

தோற்ற சரித்திரம் தொடர்கிறதே இன்றுவரை

காற்காலம் மாறி கணினிகாலம்
ஆனப்பின்னும்

எழுதியவர் : நா.சேகர் (16-Sep-19, 9:49 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : THOTRA sariththiram
பார்வை : 268

மேலே