அருகில் நீ இல்லை

இன்பம் தரக்கூடிய உறவுகள்
என்னை சுற்றி இருந்தாலும்..
"நீ"
என் அருகில் இல்லை என்ற
கவலை மட்டுமே என்னிடத்தில்..!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (19-Sep-19, 10:14 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : ARUGIL nee illai
பார்வை : 1562

மேலே