சுயதரிசனம்

சுய தரிசனம்
−−−−−−−−−−−−−
ஓங்கிய மனத்தை
தாங்கிய உடலால்
தொண்டு செய்
நன்றாய் செய்
ஏழையை உயர்த்திட
ஏகாந்த பரம்பொருள் மகிழ்ந்திட
நாயன்மார் அவதாரம்
நீயும் எடுத்துப்பார்
துன்பக் கசப்பும்
தேன் கரும்பாய் இனிக்கும்
அப்போது புரிவாய்
மானிட தத்துவம்
உனதின் உள் தரிசனம்.......
--- ப.வீரக்குமார்,

எழுதியவர் : ப.வீரக்குமார் (3-Sep-19, 2:44 pm)
சேர்த்தது : பவீரக்குமார்
பார்வை : 89

மேலே