நாமே இல்லை

உழைப்பில்லையெனில் ஊதியமில்லை
உழவனியில்லையெனில் உணவில்லை
உணர்வில்லையெனில் உடலில்லை
காமம் இல்லையெனில் காதலில்லை
காசு இல்லையெனில் ஏதுமில்லை
காற்றில்லையெனில் கண்டத்தில்
நாமே இல்லை

எழுதியவர் : சண்முகவேல் (3-Sep-19, 12:50 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 128

மேலே