உயரத்தை நீ தொடலாம்

சிகரங்கள் உயரம் தொட்டு நிற்பவை
அடைவது எல்லோருக்கும் எளிதல்ல !
தரை எல்லோருக்கும் எளிது
நடக்கலாம் நீ நடக்கும் விதத்தால்
மனிதமனங்களின் உயரத்தை நீ தொடலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-19, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 195

மேலே