அனிதா- கருத்துகள்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழர்...

அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்து .... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற படைப்பு வாழ்த்துக்கள் தோழர் .. நம்மால் இயன்ற வரை போக்கிடுப்போம் பிறரின் பசியை ....

சமாதானமாக பிரிவது சிறப்பு தான் . ஆனாலும் ஒரு வேலை அவள் மீது உங்களுக்கு இன்னமும் அன்பு இருப்பின் அவளிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசி பாருங்கள், அவளின் மனது என்ன என்பது விளங்கிக்கொள்ள முயற்சி எடுங்கள் அவளின் பதிலில் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட முடிவை எடுங்கள் , சில பெண்களுக்கு நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கூட இருப்பார்கள் சோ அவங்க கிட்ட பேசுங்கள் பிறகு பிரிவதா இல்லை சேர்வதா என்பதை பற்றி யோசியுங்கள் . பிரிய ஒரு நொடி ஆகாது அதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் தோழர் ...

அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்துக்கள் மனிதனின் வாழ்வியலை அழகான வரிகளுக்குள் அடக்கி விட்டிர்கள்....

வணக்கம் தோழர்களே .......
நிச்சயம் பெண்ணுக்கு கற்பு என்ற ஒன்று உங்கள் கட்டமைப்பில் உள்ளது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் தான் அது உள்ளது என்று சொல்ல இயலும் ஆசா பாசங்கள் , வெறுப்பு விருப்பு , என்பதெல்லாம் எல்லோருக்கும் இயல்பு தானே பிறகு கற்பு மட்டும் பெண்ணுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் கற்பு என்ற வார்த்தையே பெண்ணை அடிமை பண்ண அல்லவா உருவாக்க பட்டது . ஆண் என்ற பாலினம் போல பெண் என்பதும் ஒரு பாலினம் தானே தவிர அவள் ஒன்றும் பூஜிக்கும் பொருள் அல்ல பெண்ணை பெண்ணாக சம உயிராக பார்த்தாலே இந்த கற்பு என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள் , இறுதியாக ஒன்று பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது நமக்கும் பொருந்தும் ஆகவே கற்பு என்ற ஒன்று இருக்கும் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்........

ம்ம் நன்றிக்கு நன்றிகள் நட்பே , இல்லை என்பதை தான் நானும் சொன்னேன் நட்பே

அருமை நட்பே....
விருப்பங்கள் கேட்டா காதல் வருகிறது

உண்மை தான் தோழர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நட்பே...

கவனக்குறைப்பு மற்றும் பொறுப்பற்ற நிலை இவை இரண்டும் தான் இதற்க்கு காரணமாக அமைகிறது

நிச்சயம் தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி எந்த விகிதத்தில் மக்களுக்கு பயன் உள்ளதோ அதை விட பல மடங்கு இன்றைய தலைமுறைகளுக்கு கேடாக கூட உள்ளது இதை இல்லை என்று சொல்லி விட முடியாது இன்றைய சின்னத்திரை மட்டும் அல்ல பெரிய திரை மற்றும் சமூக வலைகளங்கள் கூட அதற்க்கு காரணமாக உள்ளது. பள்ளி பருவத்திலே அனைத்தையும் அறிந்து கொண்டு தேவையற்ற செயல்களில் தங்களை சீரழித்து கொள்கிரார்கள் இதற்கு பெற்றோர்களை எந்த வகையிலும் தவறு சொல்லி விட முடியாது காரணம் பிள்ளைகள் இன்று பெற்றோர்கள் சொல்வதை மட்டும் கேட்க்கும் மனநிலையில் இல்லை அது மட்டும் இல்லது இன்றைய தலைமுறை பெற்றோகளோடு நேரம் செலவழிப்பதை விட வெளியில் நண்பர்களோடு தான் அதிக நேரம் உள்ளார்கள் . பெற்றோர்களால் ஒன்று மட்டுமே இயலும் சுயஒழுக்கம் என்பதை அவர்கள் தவறாது கற்பிக்க வேண்டும் .

புரிதல் இல்லாமை மட்டுமே அதற்க்கு கரணம்.........

வணக்கம் தோழர் இங்கு யார் தேர்ந்தெடுப்பது என்ற ஒரு நிர்பந்தம் இல்லை நமக்கு விருப்பம் இல்லாத திருமணம் என்ற பந்தத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பெண்ணின் உணர்வுகளுக்கு ஏன் முற்று புள்ளி வைக்கிறார்கள்

தோழர் உங்கள் கருத்தினை நான் ஏற்கிறேன் நான் அனைத்து பெண்களுக்கும் பேச வில்லை எந்தன் கேள்வி வேண்டாம் என்று சொன்னாலும் அவர்களிடம் இந்த பந்தத்தினை திணிக்க நினைக்கிறீர்கள் அதுவே நான் இப்படி ஒரு கேள்வி எழுப்ப காரணம் உங்கள் பதில்களுக்கு நன்றிகள் தோழர்...

நிதர்சனமான உண்மை தோழர்

அருமை தோழர் மற்றம் நம்மில் தான் முதலில் வேண்டும்

அருமை தோழர் இன்றைய தேவையான வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் தோழர்...

மிச்சங்கள் அல்ல எந்தன் மனதின் மொத்தங்களும் அதுவே தோழர் நன்றி


அனிதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே