மாற்றம்

வோட்டுக்கு காசு கொடுக்காதே கொடுக்காதே
என்று கூறாதே
வாங்காமல் இருந்தாலே போதும்
வெளிநாட்டு பொருள் விற்காதே விற்காதே
என்று கூறாதே
வாங்காமல் இருந்தாலே போதும்
நீ மாறிவிடு மாறிவிடு
என்று கூறாதே
நான் மாறுவேன் என்று கூறு

எழுதியவர் : நிஷாந்த் (12-Apr-19, 5:31 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : maatram
பார்வை : 4222

மேலே