nishanth - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nishanth |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 21-Apr-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 997 |
புள்ளி | : 21 |
என் படைப்புகள்
nishanth செய்திகள்
கண் ஓர மை போல கண்ணீரில் கரையாமல்
இருவிழியின் கருவிழியை இமை போல காத்திடுவேன்
காதின் ஓரமாய் மெல்ல காதல் சொல்லவே
தங்க கம்மலாக ஊஞ்சல் ஆடிடுவேன்
மூக்கின் மீது உன் மூச்சை தீண்டவே
வைர மூக்குத்தியாக நான் மாறிடுவேன்
உதட்டின் ஓரமைய் வண்ண உதட்டு சாயமாய்
மெல்ல உருண்டு போக நான் ஏங்கிடுவேன்
நெற்றி நடுவிலே சிறு பொட்டு போலவே
உடன் ஒட்டி கொண்டு நான் வாழ்ந்திடுவேன்
கணு காலிலே ஆயுள் கைதியாகவே
வெள்ளி கொலுசாக நான் ஆகிடுவேன்
என்றும் உன் காதலனாக
முயற்சியே முதல் வெற்றி
முயற்சி இன்மையே முதல் தோல்வி
கரையோரமாய் நின்று இருந்தேன்
காதல் அலையாக அடித்தாயே
கண் மூடி திறக்கும் முன்
கரையில் இல்லாமல் கறைந்தாயே
மேலும்...
கருத்துகள்