கரை காதல்

கரையோரமாய் நின்று இருந்தேன்
காதல் அலையாக அடித்தாயே
கண் மூடி திறக்கும் முன்
கரையில் இல்லாமல் கறைந்தாயே

எழுதியவர் : நிஷாந்த் (12-Apr-19, 5:25 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : karai kaadhal
பார்வை : 601

சிறந்த கவிதைகள்

மேலே