ஒரு வரம் கொடு

ஒரே ஒரு வரம் கொடு...
உன் தோள் சாயும் தோழியாக...!
உன் கண்ணோடு கண் பேசும் காதலியாக...!
உன் மார்போடு கட்டித் தழுவும் மனைவியாக...!
நீ என் மடி மீது துயிலும் உன் அன்னையாக...!
ஒரே ஒரு நாள் மட்டும்,
உன்னோடு வாழ வரம் கொடுடா...!!

எழுதியவர் : நதி (12-Apr-19, 2:42 pm)
சேர்த்தது : நதி பாலா
Tanglish : oru varam kodu
பார்வை : 283

சிறந்த கவிதைகள்

மேலே