நதி பாலா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நதி பாலா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  10-Nov-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Aug-2018
பார்த்தவர்கள்:  267
புள்ளி:  29

என் படைப்புகள்
நதி பாலா செய்திகள்
நதி பாலா - நதி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2019 8:57 am

ஒளி நிறைந்த இவ்வுலகில்,
நானும் என் கனவுகளும் மட்டும்
"இருளாய்"...

மேலும்

ம்ம்ம் பதிலுக்கு நன்றி தோழி 29-Apr-2019 11:39 am
நன்றி தோழரே... புகைப்படம் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது தோழரே... 29-Apr-2019 11:29 am
இதே உணர்வும் என் உள்ளத்தில் உள்ளது தோழி அருமை பதிவு புகைப்படம் சோளிங்கர் ல எடுத்ததோ 29-Apr-2019 11:12 am
நதி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்

12-Apr-2019 2:42 pm

ஒரே ஒரு வரம் கொடு...
உன் தோள் சாயும் தோழியாக...!
உன் கண்ணோடு கண் பேசும் காதலியாக...!
உன் மார்போடு கட்டித் தழுவும் மனைவியாக...!
நீ என் மடி மீது துயிலும் உன் அன்னையாக...!
ஒரே ஒரு நாள் மட்டும்,
உன்னோடு வாழ வரம் கொடுடா...!!

மேலும்

நதி பாலா - நதி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2019 3:01 pm

தேடுவதையும் நிறுத்திவிட்டேன்...
நிரந்தரமாய் உன்னைத் தொலைத்து விட்டதால்...
என் கனவுகளிலும் கூட...

மேலும்

ஆம்.. தோழரே... இருந்தும் அதனாலேயே உயிர் வாழ்கின்றேன்... 12-Apr-2019 2:04 pm
கனவுகளை விட. நினைவுகளே கொலை செய்துவிடுமே...... 12-Apr-2019 11:42 am
நதி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2019 3:01 pm

தேடுவதையும் நிறுத்திவிட்டேன்...
நிரந்தரமாய் உன்னைத் தொலைத்து விட்டதால்...
என் கனவுகளிலும் கூட...

மேலும்

ஆம்.. தோழரே... இருந்தும் அதனாலேயே உயிர் வாழ்கின்றேன்... 12-Apr-2019 2:04 pm
கனவுகளை விட. நினைவுகளே கொலை செய்துவிடுமே...... 12-Apr-2019 11:42 am
நதி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2019 3:02 pm

வறட்சியால் தவிக்கிறது,
நிலங்கள் மட்டும் அல்ல..,
என் உதடுகளும் தான்...!!
கோடை மழையாக...
கொஞ்சம் முத்தமழைத் தூவிடு...
உயிர்ப் பெறட்டும் என் உதடுகள்...!!!

மேலும்

நதி பாலா - நதி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2019 3:04 pm

பேசியேத் தீர்ந்தச் சில இரவுகள்...,
பேசாமலும் தீர்ந்தது,
என் மனதை விட்டு நீங்காத அந்த ஒரு நாளாக...,
விழியோடு விழி பேச...!
வாய்மொழி வார்த்தைகள் அனைத்தும் ஊமையாக...,
அவன் வசமானேன் அன்று...!!

மேலும்

ஆம்... காதல் எனும் கடலில், நதியாய் சங்கமித்து விட்டேன்... மிக்க நன்றி ஐயா (வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்).. தங்களின் கருத்திற்க்கு.. 02-Mar-2019 3:44 pm
நன்றி தமிழ்ச்செல்வி... 02-Mar-2019 3:38 pm
நதி சங்கமித்ததோ கடலில் என்று படிக்கவும் நண்பரே 02-Mar-2019 12:54 pm
நதி பாலா - நதி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2019 2:31 pm

இரவு...
பத்து நிமிடப் பயணம் தான்,
அதில்..,
கொஞ்சல் மொழி கொஞ்சம்...
தீண்டிச் சென்ற தென்றல்...
நம்மைத் தீண்டாத நேசம்...
இன்னும் நீளாதா என்ற ஏக்கத்தோடு முடிந்தது சாலை...,
இதெல்லாம் உன்னருகில் மட்டும் நேற்று...!!!

மேலும்

நன்றி... தோழரே...😊 21-Feb-2019 5:33 am
இளமை ததும்பும் கவிதை. நன்று 20-Feb-2019 9:56 pm
நன்றி நட்பே...😊 20-Feb-2019 7:40 pm
நல்லாருக்கு... உங்களின் காதல்.... புலம்பல்... 20-Feb-2019 6:53 pm
நதி பாலா - நதி பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2018 6:26 pm

அடுத்த 5 நிமிடத்தல் நீ வந்துவிட்டால்...
பேசாமல் போய் விடுவேனே எனும் பரிதவிப்பிலேயே காத்திருக்கிறேன்...!
மணிக்கணக்காக..!
நிச்சயம் இல்லா உன் வருகைக்காக...!
"புலனம் வழியாக.."

மேலும்

காத்திருப்பதும் சுகம் தானே... 14-Aug-2018 9:20 am
நதி பாலா - நதி பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2018 2:55 pm

என்னவென்று தான் புரியவில்லை...?
சில நேரங்களில் நண்பர்களாய்...!
சில நேரங்களில் நண்பர்களை விடவும் அதிகமாய்...!
மற்ற சில நேரங்களில் அறிமுகம் இல்லாதவர்களாய்...! "நம் உறவு"

மேலும்

ஆம்.. தோழரே... 03-Oct-2018 8:20 pm
மெய்நிலை..! 03-Oct-2018 7:41 pm
ஒரு நாள் புரியும்... நதி... 07-Aug-2018 3:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ரசிகன் ஹரி

ரசிகன் ஹரி

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே