இரவு பயணம்

இரவு...
பத்து நிமிடப் பயணம் தான்,
அதில்..,
கொஞ்சல் மொழி கொஞ்சம்...
தீண்டிச் சென்ற தென்றல்...
நம்மைத் தீண்டாத நேசம்...
இன்னும் நீளாதா என்ற ஏக்கத்தோடு முடிந்தது சாலை...,
இதெல்லாம் உன்னருகில் மட்டும் நேற்று...!!!

எழுதியவர் : நதி (20-Feb-19, 2:31 pm)
Tanglish : iravu payanam
பார்வை : 225

மேலே