மெருடல் சிலிர்ப்பு

தவமே தாகமாய்
தலையாட்டும் பொம்மையாய்
தரணியில் கண்டெடுத்த 24K
தங்கமே உன் காதல்
தவிப்பினை வாழ்த்திட
தருகின்றேன் என் இதயத்தை
தருவாயா உன் இதயத்தை ...........

எழுதியவர் : (20-Feb-19, 2:07 pm)
பார்வை : 50

மேலே