காதல்
வார்த்தை ஜாலங்கள்
தேவையில்லை ,
விலைமதிப்பற்ற வெகுமானங்களும்
தேவையில்லை ,
உன்
ஒற்றைப் பார்வை போதும்
நம் ஊடலில்
நான் தோற்க .
வார்த்தை ஜாலங்கள்
தேவையில்லை ,
விலைமதிப்பற்ற வெகுமானங்களும்
தேவையில்லை ,
உன்
ஒற்றைப் பார்வை போதும்
நம் ஊடலில்
நான் தோற்க .