அந்த ஒரு நாள்

பேசியேத் தீர்ந்தச் சில இரவுகள்...,
பேசாமலும் தீர்ந்தது,
என் மனதை விட்டு நீங்காத அந்த ஒரு நாளாக...,
விழியோடு விழி பேச...!
வாய்மொழி வார்த்தைகள் அனைத்தும் ஊமையாக...,
அவன் வசமானேன் அன்று...!!

எழுதியவர் : நதி (1-Mar-19, 3:04 pm)
Tanglish : antha oru naal
பார்வை : 317

மேலே