என் கனவுகளிலும்

தேடுவதையும் நிறுத்திவிட்டேன்...
நிரந்தரமாய் உன்னைத் தொலைத்து விட்டதால்...
என் கனவுகளிலும் கூட...

எழுதியவர் : நதி (10-Apr-19, 3:01 pm)
சேர்த்தது : நதி பாலா
பார்வை : 318

மேலே