புரியா நிலை

என்னவென்று தான் புரியவில்லை...?
சில நேரங்களில் நண்பர்களாய்...!
சில நேரங்களில் நண்பர்களை விடவும் அதிகமாய்...!
மற்ற சில நேரங்களில் அறிமுகம் இல்லாதவர்களாய்...! "நம் உறவு"

எழுதியவர் : நதி (7-Aug-18, 2:55 pm)
Tanglish : puriyaa nilai
பார்வை : 141

மேலே