காதல்

உனக்காக கவிதை எழுத நினைத்தவுடன்,
உன் புகை படம் கண்முன் தெரிந்ததடி
மெய் மறந்தேன் மொழி மறந்தேன்
நினைவு முழுவதும் நீ இருக்க
உனையே கவிதை என்றேன்

எழுதியவர் : ராஜேஷ் (7-Aug-18, 2:37 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 131

மேலே