ஓடாதே பெண்ணே

மனம்
உன்னையே நாடுவதால்தான்-என்னிடம்
தயங்குகிறாய் என நினைத்து
சிறிது பின்வாங்கினால்
ஏன்? தலைத்தெறிக்க ஓடுகிறாய்..!
பெண்ணே!நான் ஒன்றும் வில்லனல்ல..!
உன் மனதை கவர நினைக்கும் கள்வனென்று தெரியாமல்...!
-நேமா
(அவ்ளோ பயங்கரமாவ இருக்கேன்)

எழுதியவர் : நேமா (7-Aug-18, 2:11 pm)
சேர்த்தது : நேமா
பார்வை : 128

மேலே