இறைவன் தாள் சிறப்பு

சென்ற வினை வந்து சேர்ந்த வினை
இன்னும் சேர விருக்கும் வினைகள்
எல்லாம் பொசுங்கிடும் சாம்பலாய் வாலறிவன்
தாள்களே கதி என்று இருப்பார்க்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jan-25, 9:23 am)
பார்வை : 28

மேலே