பெண் குழந்தைகள் தினம்
மாதராய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திடல் வேண்டும்
என்றார் கவிமணி.
பெண்களின் விடுதலைக்கு
பாரதி கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாகி கொண்டே இருக்கு
இப்பூவுலகில்
வீட்டுக்கும் நாட்டுக்கும்
பெண்களே இரு கண்கள்
பெண்களை வணங்கி
பெருமைக் கொள்வோம்
வாழ்க பெண்கள் சமுதாயம்...!!
--கோவை சுபா