பிறவி பிணிக்கு இறைவன் பார்வையே மருந்தாகும்

பசியால் வாடும் சேய்மீனுக்கு தாய்மீன்
பார்வையே பசியாற்றும் மருந்தும் உணவும்
மண்ணில் பிறவாமைப் பிணிபோக வேண்டுவோர்க்கு
இறைவன் பார்வை ஒன்றே பிணியருக்கும்
மாமருந்தாகும் என்பார் ஆன்றோர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Jan-25, 9:54 am)
பார்வை : 15

மேலே