மனமெல்லாம் நீ தோன்றிச் சிரித்தாய்

கனவுகளை எழுதினேண் காதல் மலர்த்தோட்டம் விரிந்தது
நினைவுகளை எழுதினேண் நெஞ்சில் பூந்தோட்டம் மலர்ந்தது
கனவையும் நனவையும் கலந்து எழுதினேண்
மனமெல்லாம் நீ தோன்றிச் சிரித்தாய்


கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-25, 7:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே