வேண்டா தோசம்

வேண்டா தோசம்

இனிய உலகு இயல்பாய் இயங்க
இயம்பிய உறவு இறுக்கமா லயிக்க
சுற்றித் திரியும் சுதந்திர இளசுகள்
சுற்றம் திருந்தச் செய்யினும் ஏற்கா !

படித்த பாடம் வழுக்கா தோசம்
படியாத கோசம் பகைவர் நேசம்
கெட்ட சேர்க்கை கெடுதி மார்க்கம்
கெடுத்த வாழ்க்கை கெடுவார் சற்றே !

திருந்தி ஏற்க திடமும் நாளும்
திருப்பம் வேண்டி திமிராய் கேளும்
தீங்கு பலதும் தீரா பகையும்
தீது அகல தீர்க்கம் நன்றே !

எழுதியவர் : மு.தருமராஜு (22-Jan-25, 2:03 pm)
பார்வை : 5

மேலே