ஹைக்கூ
மரத்தின் கீழே
பழுத்த சருகுகள் ; மரத்தில் குருத்து
பக்கத்தில் கிழவரும் பேரனும்
மரத்தின் கீழே
பழுத்த சருகுகள் ; மரத்தில் குருத்து
பக்கத்தில் கிழவரும் பேரனும்