படு துன்பம்

படு துன்பம்

விவாக ரத்து

இருவிட்டார் சம்மதிக்க இடைநின்று செய்த சங்கல்பம் நிலுவையில் நிற்க
இடை தரகரும் தம்பட்டியும் தர்கமாய் வாய்வீச்சு பாயுது !

தேர்தல்

கட்சிவழி மேடை பட்சி பார்சல்வழி மடிப்பிச்சை எடுக்க, விரல்மணி
சபதம் தாங்கிய தொட்டி மக்கள் புலம்புகிறார்கள் இட்ட ஓட்டு ஓட்டைவழி
நழிவிட…..


வங்கிக் கடன்
பட்ட கடன் பெருத்திட பேராசை சேர்த்த புதையல் இட்ட இடம் அறியா
போனது வங்கிவழிப்பறி சேவகன் பெருவட்டி விருந்து படைக்க …..

சாபம்
தாயானவளை தவிதவிக்க தனி இனிமையில் தவிக்கவிட்ட உத்தமனுக்கு
சுட்ட சட்டி தலைவிதியை தண்ணீரில் கரைக்கிறது .

எழுதியவர் : மு.தருமராஜு (21-Jan-25, 10:32 am)
Tanglish : patu thunbam
பார்வை : 23

மேலே