அவள் ஓவியம்,

உலகில் மிக அழகான
ஓவிய அருங்காட்சியகம்
என் இதயம் என்பேன்
உள்ளே உன் உருவம்
வரையபடத்தில் இருந்து ..!!!

எழுதியவர் : ராஜேஷ் (7-Aug-18, 2:09 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 132

மேலே