செட் ஆகுமா

செட் ஆகுமா !

வரம் தேடும் தகப்பனார் : தரகரே …பாத்திருக்க பொன்னு என் மனவியை எதித்து பேசர
பொன்னா இருக்காம பாத்துக்கோ ! புரிஞ்ஜிதா !

தரகர் : வேற கண்டிசன் எதுவும் இருந்தா சொல்லுங்க ?

வரன் தேடும் தகப்பனார் : என்னோட மனைவிக்கு தான் காது கொஞ்ச கேக்காது ….எனக்கு
பிரச்சன வரமா நான் பாத்துக்குவென்…

தரகர் : அப்படினா காது கேட்க மிசின் வெச்ச பொன்னு செட் ஆகுமா !


மாமியார் : ஆகட்டும்…ரொம்ப வாயாடனா மிசின புடிங்கிடமாட்டென் !

எழுதியவர் : மு.தருமராஜு (2-Feb-25, 12:44 pm)
பார்வை : 9

சிறந்த நகைச்சுவைகள்

மேலே