பொந்துரு
என்னடா அந்தத் தாத்தா என்னவோ புதுசா
ஒரு பேரு பேரைச் சொல்லி யாரையோ
கூப்படறாரு?
@@@@
அவரையே கேளுடா?
@@@@@@
தாத்தா யாரைக் கூப்படறீங்க?
@@@@@@
என்ற பேரன் 'பொந்துரு'வைக்
கூப்படறண்டா பையா.
@@@@@@
அதென்ன 'பொந்துரு'னு பேரு
வச்சிருக்கிறீங்க?
@@@@@@@
சந்து பொந்துனு சொல்லறோம்
இல்லையா?
@@@@@@@
ஆமாம் தாத்தா.
@@@@@@
என்ற மூத்த பேரன் 'சந்துரு'. அதுக்கு என்ன
அர்த்தமோ? அந்தப் பேரை என்ற மவந்தான்
வச்சான். சின்னப் பேரனுக்கு என்னையே
பேரு வைக்கச் சொன்னான். நாந்தான்
என்ற சின்னப் பேரனுக்கு 'பொந்துரு'னு
பேரு வச்சேன். அதுல என்னடா பையா
தப்பு?
@@@@@@
சந்துரு பொந்துரு. பொருத்தமான பேருங்க
தாத்தா.
@@@@@
அப்பிடி போடு அருவாளை