மிதிச்சார்
மிதிச்சார் !
மாணவன் : சார் …. நாளைக்கு என் அப்பா உங்கள பாக்க ஸ்குளுக்கு வரப்போவதாக உங்ககிட்ட
சொல்ல சொன்னாரு !
வகுப்பு ஆசிரியர் : கால மணி பதினொனுக்கு வர சொல்லு !
எதுக்கின்னு சொன்னாரா ?
மாணவன் : அது வந்து சார் ….. நா தப்பா எழுதனனுக்கு நீங்க சரி போட்டிருக்கீங்க…
வகுப்பு ஆசிரியர் : என்ணா தப்பென்னு உனக்கு தெரியுமா ?
மாணவன் : பெரியோரை மதிக்க வேண்டும்னு எழுவதிற்கு பதிலா பெரியோரை மிதிக்க வேண்டும்னு
எழுதியது தான் சார் தப்பா போச்சு !
வகுப்பு ஆசிரியர் : அப்பா உன்ன அடிச்சாரா ?
மாணவன் : இல்ல சார்…என்ன மிதின்னு மிதிச்சார் !