உன்மேனி தென்னையில் சாய்ந்து

தென்றல் பாடுது செந்தமிழ்ப் பாடல்
தென்னங்கீற்று செவ்விளநீருடன் மெல்ல ஆடுது
உன்மேனி தென்னையில் சாய்ந்து ஆடியதாலோ
என்மேனி பொறாமையில் காயுதுபார் இங்கே


கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-25, 8:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே