மனக்கதவைத் திறந்தாய் நீ

நீலயெழில் வானில் நிலவு பொழிந்திட
சோலை மலர்கள் திறக்க மலர்க்கதவு
மாலைமென் போதில் மனக்கத வைத்திறந்தாய்
நீலவிழி ஓரத்தால் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-25, 10:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே