அந்த ஒரு இதயம்

வறண்டு போன நிலத்தில் யாறு
நீரை ஊற்றியது.....

ஈரம் காயந்து போன கல்லில்
மீண்டும் ஈரம் சொட்டுதே....

விதைபோடத இடத்தில்
செடி முளைகுதே.....

காகித பூக்களும் மண‌க்குதே.....

மீண்டும் ஒரு புயல் வந்து தாக்கவா தகர்கவா
தாங்கதே அந்த ஒரு இதயம்....

எழுதியவர் : வெங்கடேசன் மு (7-Aug-18, 3:27 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
Tanglish : antha oru ithayam
பார்வை : 149

மேலே