வெட்கம்

உன் இரு
கைகளாய் மாறிவிடுகிறேன்,
வெட்கத்தில்
என்னைக் கொண்டு
உன் முகம் மூடி கொள்...

எழுதியவர் : கபிலன் (7-Aug-18, 3:38 pm)
சேர்த்தது : சசி குமார்
Tanglish : vetkkam
பார்வை : 156

மேலே