சசி குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சசி குமார் |
இடம் | : |
பிறந்த தேதி | : 22-Aug-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 2 |
அரூபமான அந்த அறையில் நடப்பவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று போலும். பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெளிரிய முகம் முறுக்கிட்ட மீசையின் மழுங்கள் என்று நலன் முகம் பல அமானுஷ்யங்களை கவ்வியிருந்தது. ஆனால் நலனுக்கு இப்போது எந்த பயமும் இல்லை மாறாக பயத்தை தாண்டி ஒரு குழப்பம் அவனுள் கர்ஜித்து கொண்டே இருந்தது பாவம் என் செய்வான் காலச்சக்கரத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கிறான் தற்போது இந்த அறையில் சிக்கி முழி பிதுங்கி நிற்கிறான். நடப்பவை அனைத்திற்கும் தான் தான் விடை என்று ஒருவாறு கணித்து விட்டவன் அந்த விடையின் வினாவுக்காக மூளை நரம்புகள் புடைக்க யோசித்து கொண்டு இருக்கிறான்.
எதற்காக இங்கு வந்தோம
அழகுக்கு
நோபல் பரிசு
இல்லைதானே?
இருந்திருந்தால்
நிச்சயம் அவளுக்கு தான்...
உன் இரு
கைகளாய் மாறிவிடுகிறேன்,
வெட்கத்தில்
என்னைக் கொண்டு
உன் முகம் மூடி கொள்...
நிலா பற்றி கவிதை எழுதவும்