azhagu

அழகுக்கு
நோபல் பரிசு
இல்லைதானே?
இருந்திருந்தால்
நிச்சயம் அவளுக்கு தான்...

எழுதியவர் : கபிலன் (8-Aug-18, 12:23 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 209

மேலே