முவெங்கடேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முவெங்கடேசன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  26-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jan-2018
பார்த்தவர்கள்:  495
புள்ளி:  24

என் படைப்புகள்
முவெங்கடேசன் செய்திகள்
முவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2021 10:26 am

காதலும் கடந்துபோகும்
மானுடன் உடைந்து
போகிறான்...
நொடிகள் ஓடிட
அவனும்
வாழ்க்கையை தேடிட...
மழை துளி
அவளது கண்ணீர் துளி
அவனுள் படர்ந்தது
யாரும் பார்க்காத போது
மண்ணுள் படர்ந்தது
மானுடன் காதல்...

மேலும்

முவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2021 1:03 pm

இரவுக்கு நிலவு அழகு !
பகலுக்கு சூரியன் அழகு !
கோடைக்கு மழை அழகு !
கடலுக்கு வானம் அழகு !

எனக்கு
உன்னோடு இருந்த நினைவுகள் அழகு !

மேலும்

முவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2020 8:36 pm

ஜன்னல் ஓரமா
உன்னை பார்த்தேன்
நீ கண்ணீர்
தேங்கிய கண்கள்.
காதலி பிரிந்த வலியா,
நண்பன் பிரிந்த வலியா,
உறவுகள் பிரிந்த வலியா,

இல்லை
இல்லை

என் மக்கள்
படும் வலிகளை பார்த்து
என் கண்கள் கலக்கிங்கிறது
மலையாய் வருவேன்
உணவாக மாறுவேன்
தாகம் தீர்ப்பேன்.

இப்படிக்கு

-மேகங்கள்-

மேலும்

முவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2020 8:08 pm

பகலில் தெரியாத பிறை போல
உன்னை மறைந்திருந்து
பார்க்கிறேன்.

நீ வைத்திருக்கும்
கைக்குட்டையில்
உன் முகம் பதிந்ததை விட
என் இதயத்தில் பதிந்ததடி
மறையாத பிறை போல.

மேலும்

முவெங்கடேசன் - காளிமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2018 11:50 pm

நீர்த்துளிகளின்
சேர்க்கை கடல் !

இரு விழிகளின்
சேர்க்கை காதல் !

நீரின் சலனம்
அலைகள் !

உயிரின் சலனம்
மவுனம் !

மலர் இதழ்கள்
மொட்டவிழ்ப்பது போல
உன் மீதான பிணைப்பு
எப்போது நிகழ்ந்ததென்று
அனுமானிக்க
முடியவில்லை என்னால் !

நடையோ, உடையோ,
மொழியோ, முகமோ
சொல்லத் தெரியவில்லை
ஏதோ ஒன்று எனக்குள்
இடைவிடாது உன்னை
அசை போட அச்சாரமிட்டுவிட்டது !

காற்றும் ,நீரும்
வெயிலும் பட்ட விதை
மண்ணில். தானாக
துளிர்ப்பதுபோல்
உன் நினைவும்,
பார்வையும் ,ஸ்பரிசமும்
என் ஒப்புதல் பெறாமலேயே
உன்னை எனக்குள்
உயிர்ப்பித்து விட்டன !

ஒன்று மட்டும் புரிகிறது
காதல் வரும் காலம்
வாழ்க்கையின்

மேலும்

அந்த தாவரம் பத்தி செம, வாழ்த்துக்கள் 23-Jan-2018 7:32 pm
congrats for 5 rating sir my phone is problem so touch in stars . 21-Jan-2018 7:56 pm
காதலித்தவர் யாரும் காயமின்றி வாழ முடியாது நல்ல வரிகள் அமைத்துள்ளீர்கள் நண்பா 21-Jan-2018 4:11 pm
என் கண்ணீருக்கு அர்த்தம் தந்த அவளே என் கல்லறைக்குள்ளும் ஒரு வாழ்க்கை தருகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 1:01 pm
முவெங்கடேசன் - காளிமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2018 11:50 pm

நீர்த்துளிகளின்
சேர்க்கை கடல் !

இரு விழிகளின்
சேர்க்கை காதல் !

நீரின் சலனம்
அலைகள் !

உயிரின் சலனம்
மவுனம் !

மலர் இதழ்கள்
மொட்டவிழ்ப்பது போல
உன் மீதான பிணைப்பு
எப்போது நிகழ்ந்ததென்று
அனுமானிக்க
முடியவில்லை என்னால் !

நடையோ, உடையோ,
மொழியோ, முகமோ
சொல்லத் தெரியவில்லை
ஏதோ ஒன்று எனக்குள்
இடைவிடாது உன்னை
அசை போட அச்சாரமிட்டுவிட்டது !

காற்றும் ,நீரும்
வெயிலும் பட்ட விதை
மண்ணில். தானாக
துளிர்ப்பதுபோல்
உன் நினைவும்,
பார்வையும் ,ஸ்பரிசமும்
என் ஒப்புதல் பெறாமலேயே
உன்னை எனக்குள்
உயிர்ப்பித்து விட்டன !

ஒன்று மட்டும் புரிகிறது
காதல் வரும் காலம்
வாழ்க்கையின்

மேலும்

அந்த தாவரம் பத்தி செம, வாழ்த்துக்கள் 23-Jan-2018 7:32 pm
congrats for 5 rating sir my phone is problem so touch in stars . 21-Jan-2018 7:56 pm
காதலித்தவர் யாரும் காயமின்றி வாழ முடியாது நல்ல வரிகள் அமைத்துள்ளீர்கள் நண்பா 21-Jan-2018 4:11 pm
என் கண்ணீருக்கு அர்த்தம் தந்த அவளே என் கல்லறைக்குள்ளும் ஒரு வாழ்க்கை தருகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 1:01 pm
முவெங்கடேசன் - அ பெரியண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2018 3:45 pm

யாழ் செல்லம்மா...

செல்லமடி நீ எனக்கு

என் தங்கை தேவதை

நான் கண்டு எடுத்த முத்தும்

என் யாழ் செல்லம்மா...

கள்ளம் இல்லாதவ

கோவம் கொல்லாதவ

என் யாழ் சிரிக்கும் போது

வெள்ளி நிலா தோற்று போகும் அழகுல...

கடவுள் நூறு வரம் கொடுத்தாலும்

நீ கொடுத்த உறவுக்கு ஈடு இல்லையாடா...

நான் கோவ படும்போதெல்லாம்

அண்ணானு நீ சினுங்க

என் கோவம் தோற்று போனதுதான் மிச்சம்...

செல்லமடி நீ எனக்கு

என் தங்கை தேவதை

நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...

நீ புலம்பினாலே

என் மனசு தாங்கல...

உன் அழுகாட்சிய
நான் காண நேர்ந்தால்

என் மனம் வெந்தே சாகுமடி...

உன் கண்ணகுழி

மேலும்

நன்றி தம்பி... 21-Jan-2018 3:07 pm
நன்றி நட்பு... 21-Jan-2018 3:07 pm
ஒவ்வொரு அண்ணனும் தங்கையின் வரவால் இன்னுமோர் அன்னையாகிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 7:36 pm
எழுத்து தளத்தில் கண்டதும் மிக்க மகிழ்ச்சி ....கவி மிக அருமை.... 20-Jan-2018 5:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே