தாகம் தீர்ப்பேன்
ஜன்னல் ஓரமா
உன்னை பார்த்தேன்
நீ கண்ணீர்
தேங்கிய கண்கள்.
காதலி பிரிந்த வலியா,
நண்பன் பிரிந்த வலியா,
உறவுகள் பிரிந்த வலியா,
இல்லை
இல்லை
என் மக்கள்
படும் வலிகளை பார்த்து
என் கண்கள் கலக்கிங்கிறது
மலையாய் வருவேன்
உணவாக மாறுவேன்
தாகம் தீர்ப்பேன்.
இப்படிக்கு
-மேகங்கள்-