இயற்கையெழில் கொஞ்சும் இளவேனில் காலம்

இயற்கையெழில் கொஞ்சும் இளவேனில் காலம்
மயங்கும்மா லைப்பொழுதின் மஞ்சளெழில் வானம்
தயங்காமல் தொட்டு தழுவுதுனைத் தென்றல்
மயக்கமோ தென்றலுக்கு மே

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-25, 5:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே