மனச்ச்சாரலில் நான் நனைகிறேன்

இளவெய்யில் வீச இளஞ்சாரல் தூவ
பளபளக்கும் கண்ணில் திராட்சைகள் துள்ள
மனச்ச்சார லில்நான் நனைகிறேன் உள்ளே
வனமான் விழியெழி லே

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-25, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே