நல்லுறவாய்ப் போய்வருவோம் நாம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அண்ணனும் தம்பியுமாய் ஆனாலும் ஆயிரந்தான்
எண்ணங்கள் வேறாய் இருந்தாலும் – கொண்டதோர்
இல்வாழ்வில் இன்பமுற ஏற்றதொரு வாய்ப்பினிலே
நல்லுறவாய்ப் போய்வருவோம் நாம்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-25, 12:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே