சொல்லக் கடவதெல்லாஞ் சொல்
நேரிசை வெண்பா
அண்ணனுந் தம்பியும் ஆனாலும் தேவையுறின்
எண்ணிய எண்ணமெலாம் எண்ணிய – திண்ணமதாய்
வெல்லும் படிசொல்ல வேண்டும் எனச்சொல்வேன்
சொல்லக் கடவதெல்லாஞ் சொல்!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
