எது அழகு

இரவுக்கு நிலவு அழகு !
பகலுக்கு சூரியன் அழகு !
கோடைக்கு மழை அழகு !
கடலுக்கு வானம் அழகு !

எனக்கு
உன்னோடு இருந்த நினைவுகள் அழகு !

எழுதியவர் : வெங்கடேசன் மு (27-Feb-21, 1:03 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
பார்வை : 143

மேலே