காதல் நெஞ்சு கலைஅரங்கமானது

கண்ணசைவில் கவிதை துள்ளுது
காதினில் ஜிமிக்கி தாளம்போடுது
கால்களில் வெள்ளிக்கொலுசு கொஞ்சுது
காதல் நெஞ்சு கலைஅரங்கமானது !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Feb-21, 10:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே