Haritha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Haritha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Mar-2020
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  2

என் படைப்புகள்
Haritha செய்திகள்
Haritha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2020 7:34 pm

பெண்ணின் அழகு முகத்தை பொறுத்தது அல்ல..

ஆணின் அழகு நிறத்தை
பொறுத்தது அல்ல...

குழந்தையின் அழகு
உடலை பொறுத்தது அல்ல...

அனைவரின் அழகும்
சிரிப்பை பொறுத்தது...

சிரிப்பு என்றால் பொக்கிஷத்தின்
கவசம் நாம் எண்ணங்கள் தான்....

எண்ணங்களை சிரிப்பாக
சிதற விடுங்கள்....

😁😁😁😁😁😁😁😁

மேலும்

Haritha - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2020 10:27 pm

தந்தையும் ரசி
தாயையும் ரசி
நட்பையும் ரசி
காதலையும் ரசி
பார்ப்பதையும் ரசி
உண்பதையும் ரசி
உடுத்துவதையும் ரசி
உறவுகளையும் ரசி
உலகத்தையும் ரசி
வெற்றியையும் ரசி
தோல்வியையும் ரசி
இயற்கையையும் ரசி
செயற்கையும் ரசி
விண்ணையும் ரசி
மண்ணையும் ரசி
பிறப்பையும் ரசி
இறப்பையும் ரசி

ரசனைகள் ஆயிரம் உண்டு...
அதில் முதற் படி உன்னை ரசி...

மேலும்

கருத்துகள்

மேலே